வான் விபத்தில்நேர்ந்த அனர்த்தம்! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலர்!

வவுனியா- மன்னார் வீதியில் தம்பனைப்பகுதில் இடம்பெற்ற வான் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக அறியமுடிகிறது.

இந்த விபத்துக் குறித்து மேலும் தெரியவருகையில்,

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வான் மரத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

முகநூலில் நாம்