வரைவு கையளிப்பு

புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவினால் தொகுக்கப்பட்டது. அந்த புதிய அரசியலமைப்புக்கான வரைவு,  நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவிடம் நேற்று (04) கையளிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்