
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து
கொள்ளாதிருக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சில உறுதிமொழிகளை ஜனாதிபதி
வழங்கியுள்ளமை காரணமாக அதனை எதிர்காதிருக்கவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு
தீர்மானித்துள்ளது