
அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த தினம்(1732)சாரணர் இயக்க நிறுவனர் பேடன் பவல் பிறந்த தினம்(1857)ஸ்பெயின் புளோரிடாவை அமெரிக்காவிற்கு விற்றது(1819)வாஷிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினரி என்ற பெயரில் தொடங்கப்பட்டது(1853)எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன(1958)