வட மாகாண போக்குவரத்து சபையின் ஊழியர்கள் இன்று(29) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தமக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரியே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது . 

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் போக்குவரத்தினை மேற்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்