வங்கிகள் நேரடியாக பங்களிக்க வேண்டும்..

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரச வங்கிகள் நேரடியாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிவ் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  

தமது உறவினர்களுக்கு மற்றும் உதவி புரிந்தவர்களுக்கு கடன் வழங்குமாறு தாம் ஒருபோதும் வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கியதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்