லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்றும் எரிவாயு வினியோகிக்கப்பட மாட்டாதென லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கப்பலுக்கு நிதி செலுத்தப்பட்டுள்ள நிலையில், எரிவாயு தரையிறக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 3 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் எரிவாயு இவ்வாறு குறித்த கப்பல் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது கையிருப்பில் உள்ள எரிவாயு அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து விநியோகிக்கபட உள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்