லிட்ரோவின் எரிவாயு தொடர்பில் அறிவிப்பு

திரவ பெற்றோலியம் எரிவாயு விநியோகம், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் தொடர்ந்து இடம்பெறும் என்றும் ஜூலை 7 ஆம் திகதி வரை எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படாது எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜூலை மாதத்துக்குள் 33,000 மெற்றிக் தொன் எரிவாயு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜூலை 6 ஆம் திகதி குறித்த கப்பல் நாட்டை வந்தடையும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்