
உலககோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு ரோகித் சர்மாவின் முட்டாள் தனமான கேப்டன்சி தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அடிலெய்ட் மைதானம் என்பதால், இந்திய ஆடுகளங்களுக்கு ஓப்பான மைதானம் ஆகும். ஆஸ்திரேலியாவில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்றால், அது இங்கு தான்.அப்படி இருக்க, ரோகித் சர்மா, தவறான கொள்கை முடிவால், இன்று இந்திய அணி அரையிறுதியில் தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டது.