ரெட்ட மற்றும் லஹிரு உட்பட 7 பேர் பொலிஸில் சரண்

கடந்த 9 மற்றும் 10 திகதிகளில் கோட்டை மற்றும் தலங்கம் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த 7 பேர் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரெட்ட எனும் ரத்திந்து சேனாரத்ன மற்றும் லஹிரு வீரசேகர உட்பட 7 பேர் இவ்வாறு சரணந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த 7 பேரும் மருதானை பொலிஸ் நிலையத்தில் சரணந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்