
தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் அதை வைத்து தான் நடிகர்களின் சம்பளம் அடுத்தடுத்த படங்களில் முடிவு செய்யப்படும்.
அந்த வகையில் தமிழ் சினிமா தற்போது ரூ 100 கோடி வசூலை தாண்டி ரூ 200 கோடி வசூல் எல்லையை கடந்து 2.0, பிகில் ஆகிய படங்கள் ரூ 300 கோடி வரை எட்டியது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் இதுவரை விஜய், ரஜினி, விக்ரம் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை கடந்துள்ளனர், அந்த விதத்தில் ரூ 200 கோடியை கடந்த படங்கள் லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம்.
- எந்திரன்
- கபாலி
- பேட்ட
- 2.0
- தர்பார்
- மெர்சல்
- சர்கார்
- பிகில்
- ஐ
- பாகுபலி2(தெலுங்கு படம் என்றாலும் தமிழ் மொழியிலேயே ரூ 200 கோடி வசூலை கடந்த படம்)
இதை தாண்டி விஸ்வாசம் ரூ 200 கோடி வசூல் என்று சொன்னாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை, இதன் மூலம் அஜித் இந்த லிஸ்டில் கூட வரவில்லை என்பது தான் தற்போதைய நிலவரம்.