ருத்ரன் திரைப்படத்க்கு  60 வருடங்களுக்கு முன் வெளியான பாடல் ரீமேக்

பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்தில் 60 வருடங்களுக்கு முன் வெளியான பாடல் ஒன்று ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்’ என்ற பாடலே இவ்வாறு ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பாடல் கடந்த 1962 ஆம் ஆண்டு ஆனந்தன் நடிப்பில் வெளியான வீரத்திருமகன் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்