ராதிகாவுக்கு ஏற்படும் தொடர் சோதனை!

ராதிகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் சின்னத்திரையில் கொடிக்கட்டி பறப்பவர்.

இவர் பல வருடங்களாக சன் தொலைக்காட்சியில் சீரியல் நடித்தும் தயாரித்தும் வருகிறார்.

இவர் தற்போது நடித்து வரும் சீரியல் சித்தி2. சித்தி சீரியல் தான் சின்னத்திரை உலகில் ஒரு சாதனையை நிக்ழ்த்தியது.

ஆனால் சித்தி 2 பெரியளவில் தற்போது வரை ஒரு ரீச் இல்லை. முதல் வாரத்தை தவிர தற்போது வரை இந்த சீரியல் டி ஆர் பியில் முதல் 5 இடத்தை பிடிப்பதாக இல்லை என்பதே உண்மை.

முகநூலில் நாம்