ராதிகாவின் சித்தி 2 சீரியல் தயாரானது- எப்போது ஒளிபரப்பாகிறது தெரியுமா?

சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது. 90களில் கலக்கிய சீரியலில் ஒன்று சித்தி, ராதிகா சரத்குமார் நடித்த இந்த சீரியல் மாபெறும் வெற்றி.

அண்மையில் இந்த வெற்றி சீரியலின் 2ம் பாகம் தயாராக இருப்பதாக அவர் டுவிட் செய்திருந்தார். படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் இப்போது ஒரு புது நியூஸ்.

அதாவது வரும் ஜனவரி 27ம் தேதியில் இருந்து 9 மணிக்கு சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறதாம்

முகநூலில் நாம்