ரஷ்யாவில் இருந்து 266 பேர் தாயகம் திரும்பினர்!

கொரோனா தொற்றின் காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் ரஷ்யா நாட்டில் தங்கியிருந்த 266 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.

விசேட விமானம் மூலம் அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

முகநூலில் நாம்