ரயில் கட்டணங்களில் திருத்தம்

ஜூலை 1 ஆம் திகதி முதல் ரயில் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

அதன்பிரகாரம், பஸ் கட்டணத்தில் 50 சதவீதத்துக்கு  இணையாக ரயில் கட்டணம் திருத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்