ரணிலை போன்று பொருளாதார யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது – சொல்ஹெய்ம்

இலங்கை ஜனாதிபதியை போல  பொருளாதார யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு
அரசியல்வாதியை பார்க்க முடியாது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள்
சமானதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஐஏஎன்எஸ் இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை
தெரிவித்துள்ள அவர் இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான
தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார் எனவும்
குறிப்பி;ட்டுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளது என குறிப்பிட்டுள்ள
நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர்ஆனால் இலங்கை மீண்டும்
இயங்கத்தொடங்கியுள்ளது பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன
எனவும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்