ரணிலை சந்திக்க சஜித் முடிவு

சர்வகட்சி அரசாங்கமொன்றை நிறுவுவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, அது தொடர்பிலான ​பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, எதிர்வரும் 5 ஆம் திகதியன்று சந்திக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்