ரஞ்சனுக்கு பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பம்

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சத்தியக் கடதாசியூடாக நீதிமன்றத்திடம் நேற்று (25) மன்னிப்புக் கோரியுள்ள நிலையிலேயே அவர் விடுதலை செய்யப்படவுள்ளார்.

இந்நிலையிலேயே, பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதியின் அனுமதியுடன் ஜனாதிபதியின செயலாளர் சமன் ஏக்கநாயக்க கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்