ரஜினி 168 படத்தின் தலைப்பு இதுதானா? வெளிவந்த முக்கிய தகவல்

முதன் முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் அவர்கள் நடித்து வரும் படம் தான் தலைவர் 168.

இப்படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஸ், சூரி போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு “அண்ணாத்தே” என்று தற்போது சில தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முகநூலில் நாம்