

சின்னத்திரை டூ வெள்ளித்திரை சென்றவர்களில் ஷிவானி நாராயணனும் ஒருவர்.. ஷிவானி பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகவும் பிரபலமானார். அதன் பின்பு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஷிவானிக்கு கிடைத்தது. கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக நடித்திருந்தார்.
ஷிவானி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்று ரீல்ஸ்களை பகிர்வார். தற்போது ஹாட்டான புகைப்படம் ஒன்றை . ஷிவானி பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம். இந்த புகைப்படத்திற்கு கீழே ஷிவானியை ஃபீமேல் ரோலக்ஸ் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.