யோகி பாபுவின் அடுத்த அதிரடி! இதுவரை இல்லாத புதிய செயல்


தமிழ் சினிமாவின் தற்போது நகைச்சுவை நடிகர்களின் வரிசையில் உச்சத்தில் இருப்பவர் யோகி பாபு. தற்கால தலைமுறைகளின் மனம் ஈர்த்தவராக அவர் இடம் பெற்றுவிட்டார்.

அஜித், விஜய் என பல ஹீரோக்களுடன் நடித்து வரும் அவர் ஹீரோவாகவும் காமெடி படங்களில் நடித்து வருகிறார். இதில் தர்ம பிரபு, கூர்க்கா ஆகிய படங்கள் எதிர்பார்த்தளவில் இடம் பிடிக்கவில்லை.

தற்போது அவர் இதுவரை தன் படங்களில் இல்லாதளவில் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் டக்கர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

சித்தார்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை கப்பல் படத்தின் இயக்குனர் கார்த்திக் கிரிஷ் இயக்குகிறாராம். மஜிலி படத்தின் நடித்தை திவ்யன்ஷா கௌசிக் ஹீரோயினாக நடிக்கிறாராம்.

முகநூலில் நாம்