யாழ். 10 வயது சிறுவனுக்கு எமனாகிய ரம்புட்டான்

காங்கேசன்துறை – கொல்லன்கலட்டியில் ரம்புட்டான் விதையை விழுங்கிய தர்மராசா தர்சிகன் (10 வயது) சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . 

குறித்த சிறுவன் ரம்புட்டான் பழத்தை விழுங்கிய நிலையில், மூச்சு எடுக்க அவதிப்பட்ட போது , தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் . 

எனினும் சிறுவன் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்