யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா

யாழ்ப்பாணம் – பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்று திங்கட் கிழமை   வெகுவிமர்சையாக நடைபெற்றது. 

இந்த பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். 

இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்