யாழ் நகை கொள்ளையில் 3 பெண்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள நகையகம் ஒன்றில் நகை கொள்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 3 பெண்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

நாவற்குழி குடியேற்ற பகுதியைச் சேர்ந்த 3 பெண்களே இவ்வாறு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் 7 பவுண் பெறுமதியான நகைகளை திருடியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இதற்கமைய, நகையகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காணொளியின் உதவியுடன் 3 பெண்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்