யாழில் இடம்பெற்ற சோகம். இளைஞர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு!

யாழில் இளைஞன் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் யாழ்.கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகையிரதம் முன் பாய்ந்தே குரித்த இளைஞர் உயிரிழந்துள்ளான். சம்பவத்தில் கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளைஞனே பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

முகநூலில் நாம்