மோசமான வார்த்தைகளால் தாக்கிய பிரபல நடிகர்! பதிலடி கொடுத்த முக்கிய நபர்

நடிகர் சித்தார்த் நாட்டில் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து விமர்சிக்கும் விதமாகவும் எதிர்ப்பை காட்டும் விதமாகவும் குரல் எழுப்பி வருகிறார்.

அண்மையில் சில போராட்டங்களிலும் கலந்துகொண்டார். சமீபகாலமாக தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கைகளில் எதிர்த்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் தீப் சிங் என்பவர் மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையாக பேசியதை எதிர்க்கும் விதமாக மோடி, அமித்ஷா மற்றும் உங்கள் அனைவரையும் என கூறி மோசமான வார்த்தையை பதிவிட்டுள்ளார்.

உங்களை போன்ற தீவிர வாதிகள் மத்தியில் வாழ்நாள் முழுக்க எங்கள் மூச்சு இருக்கும் வரை சண்டை இருந்து கொண்டே தான் இருக்கும் என கூறியுள்ளார்.

இதற்கு பாஜகவை சேர்ந்த பிரமுகர் சித்தார்த்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

முகநூலில் நாம்