மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மிண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்