மேலும் 60 பேர் நாடு திரும்பினர்!

இலங்கைக்கு வருகைதர முடியாமல் இலண்டனில் சிக்கியிருந்த 60 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் இவர்கள் இன்று (20) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

முகநூலில் நாம்