மேலும் 6 வருடங்களுக்கு மத்திய வங்கி ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமனம்

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநரின் பதவிக்காலம் இன்று முடிவிற்கு வரவிருந்த நிலையில், ஜனாதிபதியினால் கலாநிதி நந்தலால் வீரசிங்க 6 வருடங்களுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்