முன்னிலையில் அவுஸ்திரேலியா

இலங்கைக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய முதலாம் நாள் மதியநேர இடைவேளையின்போது அவுஸ்திரேலியா முன்னிலையில் காணப்படுகின்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கையணி தமது முதலாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 25 ஓட்டங்களுடனும், அஞ்சலோ மத்தியூஸ் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். அணித்தலைவர் பற் கமின்ஸ், மிற்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்