
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதிமைத்ரிபால சிறிசேன கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகசென்றுள்ளார்.இதன்போது கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.