முதலாவது டி20 போட்டியில் மழையால் தாமதம்

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியை வென்று களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. 

இப்போட்டி இந்தியாவின் குவாஹத்தி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 

எவ்வாறாயினும், மழை காரணமாக போட்டி ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்