முக்கிய இடத்திற்கு சென்று ஆசிர்வாதம் வாங்கிய ரஜினி மகள்! வைரலாகும் புகைப்படம்

சூப்பர் ஸ்டாரின் பேச்சை சர்ச்சையாக்கி அதை பிரச்சனையாக்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பின் நீதிமன்றம் கேட்ட கேள்வியால் அதை வாபஸ் பெற்றுவிட்டனர் எதிர்கட்சியினர்.

ரஜினியும் இருப்பதை தான் சொன்னேன், இல்லாததை சொல்லவில்லை, மன்னிப்பு கேட்க முடியாது என கூறிவிட்டார். மறுபக்கம் அவரின் படமும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இது ஒருபக்கம் இருக்க ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் தேசிக ஞானசம்பந்த சுவாமிகளை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளன.

முகநூலில் நாம்