முகெனை தொடர்ந்து மற்றொரு பிக்பாஸ் பிரபலத்தின் வீட்டில் நேர்ந்த மரணம்- சோகத்தில் குடும்பம்

பிக்பாஸ் 3வது சீசன் போட்டியாளர் முகென் அவர்களின் தந்தை காலமானார். அந்த சோகமே ரசிகர்களுக்கு இன்னும் இருக்கிறது.

அதற்குள் மற்றொரு பிக்பாஸ் பிரபலத்தின் வீட்டில் மரணம் ஏற்பட்டுள்ளது. அதாவது சாண்டி மனைவியின் அப்பா உயிரிழந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

இப்போது தான் ஒரு மரண செய்தி அதற்குள் இப்படியா என செய்தி கேட்ட ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.

முகநூலில் நாம்