முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்!

முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், தனிமைப்படுதல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்