மீள் பரிசீலனைக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு!

2019 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை மீள் பரிசீலனை விண்ணப்பத்திற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்