மீண்டும் சாதித்த யுபுன் அபேகோன்

இலங்கை தடகள வீரரான யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடந்த 42வது ரெசிஸ்ட்பிரிண்ட் சர்வதேச தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தை 9.96 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார்.

இதன்படி, 100 மீற்றர் போட்டியில் இலங்கை சாதனையுடன் தெற்காசிய சாதனையும் புதுப்பித்து அவரது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்