மீண்டும் கொண்டு செல்லப்பட்ட இரு யானைகள்!

பின்னவலை பகுதியில் இரு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியது.

எவ்வாறாயினும் குறித்த இரு யானைகளிலும் பிடிக்கப்பட்டு மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்