மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்?

அரசாங்கம் கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் அழைப்பதற்கு கவனம் செலுத்தி வருவதாக அரச தகவல்கள் கூறுகின்றன.

கோவிட்-19 வைரஸ் தீவிரமாக பரவலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில் அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்காக நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது

மேலும் அரச செலவீனங்களை ஈடுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் புதிய பிரேரணைகளை முன்வைக்கவும் இதன் போது அரசாங்கம் எண்ணியுள்ளதாக மேலும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகநூலில் நாம்