மின்வெட்டு பற்றிய அறிவித்தல்

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையின் திடீர் சரிவு மற்றும் மின்சார உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்போதைய 3 மணி நேர மின்வெட்டு இன்று (26) அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, ‘A’ முதல் ‘W’ வரையிலான 20 வலயங்களுக்கு பகலில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் இரவில் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்