மின்வெட்டு தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அறிவிப்பு!

மின் உற்பத்திக்கு தேவையான போதியளவு எரிபொருள், நீர் பற்றாக்குறையால் சுமார் ஒரு மாதக்காலமாக நாட்டில் அமல்ப்படுத்தப்பட்டிருந்த 3 மணித்தியாலங்களுக்கான மின்வெட்டு ஒரு மணித்தியாலமாக குறைக்கப்பட்டுள்ளது. 

இதன்படி A – W வரையிலான 20 வலயங்களுக்கு, இரவு 7 – 9.30 மணிவரையிலான காலப்பகுதிகளில் 30 நிமிடங்கள் என இரு தடவைகள் ஒரு மணித்தியால மின்வெட்டு அமல்ப்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்