மின்வெட்டு குறித்த அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாலை 05.30 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்