மாஸ்டர் படத்திலிருந்து வெளியான சர்ப்பிரைஸ்! லிஸ்ட் இதோ – யாரும் எதிர்பாராதது

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுவதால் சினிமா வட்டாரத்தினர் மத்தியில் ஆர்வம் அதிகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ட்ரெண்டிங் இன்று உச்சத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் ஏற்கனவே வெளியாகிய ரசிகர்களை கொண்டாடவைத்தது.

சில நாட்களுக்கு முன் வாத்தி கம்மிங் பாடலும், நேற்று வாத்தி ரைடு பாடலும் வெளியாகின. இந்நிலையில் இப்படத்தின் முழு ட்ராக் லிஸ்டும் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் யுவன், சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் இப்படத்தில் பாடியுள்ளனர்.

முகநூலில் நாம்