மார்ச் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) கடன் வசதிகளை
பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க
தெரிவித்துள்ளார்.
அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியும் என
இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.