மாணவர்களை ஏற்றாது செல்லும் பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை!

பாடசாலை சீருடையில் பஸ்களுக்காக காத்திருக்கின்ற மாணவர்களை சேவைத்தூரத்தினை கருத்தில் கொள்ளாது அனைத்து பஸ்களும் ஏற்றிச்செல்லவேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அது தவறும் பட்சத்தில் பஸ் உரிமையாளர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்