மாணவனின் கண்டுபிடிப்பு ஜனாதிபதிடம் கையளிப்பு!

உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவன் உருவாக்கியுள்ள வயர்லஸ் வைத்திய உபகரணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தலாதா மாளிகைக்கு ஜனாதிபதி சென்றிருந்த நிலையில் இந்த உபகரணத்தை மாணவன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதன்போது மாணவனின் முயற்சிக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்