மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு

எரிபொருள் கோரி இடம்பெறும் போராட்டம் காரணமாக கொட்டாவை – மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது பேருந்துகளை பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தை மறித்து நிறுத்தி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்