மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை அமுலில் இருக்கும் என அறிவிப்பு

பயணத்தடை நாளை(வெள்ளிக்கிழமை) தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்