மஹர சிறைச்சாலை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, காயமடைந்தோரின் எண்ணிக்கை 117 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்